Tamil Dictionary 🔍

குப்புகுப்பெனல்

kuppukuppenal


தீ முதலியன மூண்டெழும் போது உண்டாகும் ஒர் ஒலிக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீ முதலியன மூண்டெழும்போது உண்டாகும் ஓர் ஒலிக்குறிப்பு. Onom. expr. signifying jerking effervescing, bubbling, creckling noise as of flames, etc.;

Tamil Lexicon


kuppu-kuppeṉal,
n.
Onom. expr. signifying jerking effervescing, bubbling, creckling noise as of flames, etc.;
தீ முதலியன மூண்டெழும்போது உண்டாகும் ஓர் ஒலிக்குறிப்பு.

DSAL


குப்புகுப்பெனல் - ஒப்புமை - Similar