குன்மக்கட்டி
kunmakkatti
வயிற்றில் உண்டாகும் ஒருவகைக் கட்டி. Glandular enlargement in the abdomen, tumour;
Tamil Lexicon
, ''s.'' A formation or en largement in the abdomen. அவனுக்குக்குன்மங்கண்டிருக்கிறது. He has the குன்மம் disease.
Miron Winslow
kuṉma-k-kaṭṭi,
n. gulma +.
Glandular enlargement in the abdomen, tumour;
வயிற்றில் உண்டாகும் ஒருவகைக் கட்டி.
DSAL