Tamil Dictionary 🔍

குநகி

kunaki


சொத்தை நகமுள்ளவன்(ள்) .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொத்தை நகமுள்ளவன். சிந்திய குநகியாவான் செம்பொனைத் திருடினானும் (சிவதரு சுவர்க்கநரகசேட. 10). One whose nails are rotten;

Tamil Lexicon


kunaki,
n. ku-nakhin.
One whose nails are rotten;
சொத்தை நகமுள்ளவன். சிந்திய குநகியாவான் செம்பொனைத் திருடினானும் (சிவதரு சுவர்க்கநரகசேட. 10).

DSAL


குநகி - ஒப்புமை - Similar