Tamil Dictionary 🔍

குத்துவிளக்கு

kuthuvilakku


நிலையாக நிறுத்தப்படும் விளக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலையாக நிறுத்தும் விளக்கு. குத்துவிளக்கெரிய (திவ். திருப்பா. 19). Standing brass lamp;

Tamil Lexicon


ஒருவிளக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Standing lamp, a brass candlestick.

Miron Winslow


kuttu-viḷakku,
n. குத்து+.
Standing brass lamp;
நிலையாக நிறுத்தும் விளக்கு. குத்துவிளக்கெரிய (திவ். திருப்பா. 19).

DSAL


குத்துவிளக்கு - ஒப்புமை - Similar