குத்துக்குளம்பு
kuthukkulampu
குதிரை முதலிய விலங்கின் நெட்டான குளம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிரைமுதலிய விலங்கின் நெட்டான குளம்பு. (W.) Hoof of a horse or an ox, slightly vertical, as indicative of its high speed in running;
Tamil Lexicon
, ''s.'' The hoof of oxen, horse, &c., falling perpendicularly, not spreading-regarded as a good species for speed.
Miron Winslow
kuttu-k-kuḷampu,
n. id. +.
Hoof of a horse or an ox, slightly vertical, as indicative of its high speed in running;
குதிரைமுதலிய விலங்கின் நெட்டான குளம்பு. (W.)
DSAL