Tamil Dictionary 🔍

கத்தக்காம்பு

kathakkaampu


புகையிலைக் காம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாம்புலத்தோடு வாயிலிடும் ஒருபண்டம். Extract prepared from the eaves and young shoots of a Malay shrub, Uncaria gambier, used in mastication with oetel;

Tamil Lexicon


, [kttkkāmpu] ''s.'' The inspissated juice of a tree in Malacca used with betel, பாக்குவெற்றிலையோடுபோடுமோர்பண்டம். ''(c.)''

Miron Winslow


katta-k-kāmpu
n. U. kath + Malay gambier.
Extract prepared from the eaves and young shoots of a Malay shrub, Uncaria gambier, used in mastication with oetel;
தாம்புலத்தோடு வாயிலிடும் ஒருபண்டம்.

DSAL


கத்தக்காம்பு - ஒப்புமை - Similar