குதிரைக்குளம்பு
kuthiraikkulampu
குதிரையின் குரம் ; நீர்க் குளிரிச்செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிரையின்குரம். 1. Horse's hoof; . See குதிரைக்குளம்படி. (W.)
Tamil Lexicon
நீர்க்குளிரி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A horse's hoof. 2. A kind of plant, நீர்க்குளிரி. ''(M. Dic.)''
Miron Winslow
kutirai-k-kuḷampaṭi,
n. id. +.
1. Horse's hoof;
குதிரையின்குரம்.
See குதிரைக்குளம்படி. (W.)
.
DSAL