Tamil Dictionary 🔍

குதூகலம்

kuthookalam


விருப்பம் ; மனக்களிப்பு ; முன் காணாப் பொருளைக் காண்பதால் வரும் மகிழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See குதுகம்.(யாழ். அக.) அகக்களிப்பு. Joy, delight, rapture;

Tamil Lexicon


kutūkalam
n. kutūhala.
Joy, delight, rapture;
அகக்களிப்பு.

kutūkalam
n. kutūhala.
See குதுகம்.(யாழ். அக.)
.

DSAL


குதூகலம் - ஒப்புமை - Similar