குதிரைவாலிச்சம்பா
kuthiraivaalichampaa
ஒருவகைச் சம்பாநெல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சம்பாநெல்வகை. (w.) A kind of paddy, like horse tail millet;
Tamil Lexicon
ஒருநெல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A kind of pad dy, ஓர்சம்பாநெல்.
Miron Winslow
kutiraiv-āli-c-cam-pā,
n. குதிரைவாலி+.
A kind of paddy, like horse tail millet;
சம்பாநெல்வகை. (w.)
DSAL