Tamil Dictionary 🔍

குதிரையாளி

kuthiraiyaali


குதிரை ஏறி நடத்துவோன் ; வயிரவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதிரை ஏறி நடத்துவோன். 1. Horseman; வைரவன். (R.) 2. Bhairava;

Tamil Lexicon


வைரவன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A cavalier, trooper. 2. ''(Rott.)'' Bhairava, வைரவன். See கருங்குதி ரையாளி.

Miron Winslow


kutirai-y-āḷi,
n. id.+.
1. Horseman;
குதிரை ஏறி நடத்துவோன்.

2. Bhairava;
வைரவன். (R.)

DSAL


குதிரையாளி - ஒப்புமை - Similar