குதிரைக்குளம்படி
kuthiraikkulampati
நீர்ச்சேம்புச்செடி ; அடப்பங்கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்ச்சேம்பு. (பதார்த்த. 288.) Arrow-head. See கொடிவகை. Loc. Goat's -foot creeper;
Tamil Lexicon
kutirai-k-kuḷampaṭi,
n. id. +.
Arrow-head. See
நீர்ச்சேம்பு. (பதார்த்த. 288.)
kutirai-k-kuḷampaṭi
n. id+குளம்பு+.
Goat's -foot creeper;
கொடிவகை. Loc.
DSAL