காண்டோபக்கிரமணம்
kaantohpakkiramanam
வேதத்தின் ஒவ்வொரு காண்டத்தையும் ஓதத் தொடங்குங்கால் செய்யும் கிரியை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேதத்தின் ஒவ்வொரு காண்டத்தையும் ஓதத்தொடங்குங்காற் செய்யுங் கிரியை. (திருவானைக். கோச்செங். 14.) Ceremony performed at the commencement of the study of a kāṇda of a Vēda;
Tamil Lexicon
kāṇṭōpakkiramaṇam
n. kāṇda+upa+kramaṇa.
Ceremony performed at the commencement of the study of a kāṇda of a Vēda;
வேதத்தின் ஒவ்வொரு காண்டத்தையும் ஓதத்தொடங்குங்காற் செய்யுங் கிரியை. (திருவானைக். கோச்செங். 14.)
DSAL