குண்டாந்தடி
kuntaandhati
பருத்துக் குறுகிய கைத்தடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பருத்துக்குறுகிய கைத்தடி. Short stout stick;
Tamil Lexicon
, ''s.'' A baton.
Miron Winslow
kuṇṭān-taṭi,
n. குண்டு1+ஆம்+.
Short stout stick;
பருத்துக்குறுகிய கைத்தடி.
DSAL