குணாலங்கிருதன்
kunaalangkiruthan
நற்குணத்தையே அணியாக உடையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நற்குணமே அலங்காரமாகவுடையவன். One adorned with good qualties;
Tamil Lexicon
kuṇālaṅkirutaṉ,
n. guṇa + alaṅ-krta.
One adorned with good qualties;
நற்குணமே அலங்காரமாகவுடையவன்.
DSAL