குணப்பிழை
kunappilai
குணக்கேடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குணக்கேடு. (W.) Bad temper;
Tamil Lexicon
துற்குணம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Ill nature, bad temper or disposition, குணக்கேடு. 2. Ill success, பயனின்மை. 3. Unfavorable signs in dis ease, &c., அசாத்தியம்.
Miron Winslow
kuṇa-p-piḻai,
n. id. +.
Bad temper;
குணக்கேடு. (W.)
DSAL