Tamil Dictionary 🔍

குடிமராமத்து

kutimaraamathu


கால்வாய் குளக்கரை முதலியவற்றிச் சீர்ப்படுத்துவதற்காக வழக்கமாய்க் குடிகள் செய்தற்குரிய அமஞ்சிவேலை. Customary contribution of labour by ryots for petty repairs to channels, tank bunds, sluices etc. (R. F.);

Tamil Lexicon


kuṭi-marāmattu,
n. id. +.
Customary contribution of labour by ryots for petty repairs to channels, tank bunds, sluices etc. (R. F.);
கால்வாய் குளக்கரை முதலியவற்றிச் சீர்ப்படுத்துவதற்காக வழக்கமாய்க் குடிகள் செய்தற்குரிய அமஞ்சிவேலை.

DSAL


குடிமராமத்து - ஒப்புமை - Similar