Tamil Dictionary 🔍

குடிப்பாழ்

kutippaal


குடிகள் விட்டு நீங்குதலால் ஊருக்கு உண்டான அழிவு ; குடிகளற்றுப் போன ஊர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடிகள் விட்டுநீங்குதலால் ஊருக்கு உண்டாகும் அழிவு. 1. Ruin of a village owing to depopulation, one of three kinds of pāḻ, q.v.; குடிகளற்றுப்போன ஊர். அந்த ஊர் குடிப்பாழ். Loc. 2. A deserted village;

Tamil Lexicon


kuṭi-p-pāḻ,
n. id. +.
1. Ruin of a village owing to depopulation, one of three kinds of pāḻ, q.v.;
குடிகள் விட்டுநீங்குதலால் ஊருக்கு உண்டாகும் அழிவு.

2. A deserted village;
குடிகளற்றுப்போன ஊர். அந்த ஊர் குடிப்பாழ். Loc.

DSAL


குடிப்பாழ் - ஒப்புமை - Similar