குடலேற்றம்
kudalaetrram
குடல் இடம் மாறி மேலேறுதலால் உண்டாகும் நோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடல் இடம் மாறி மேலேருதலால் உண்டாகும் நோய். Twisting or derangement of the intestines, especially in children;
Tamil Lexicon
குடலேறுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Twisting or derange ment of the bowels, See ஏற்றம்.
Miron Winslow
kuṭal-ēṟṟam,
n. id. [M. kutalēṟṟam.]
Twisting or derangement of the intestines, especially in children;
குடல் இடம் மாறி மேலேருதலால் உண்டாகும் நோய்.
DSAL