Tamil Dictionary 🔍

கடுஞ்செட்டு

kadunjettu


மிக்க சிக்கனம் ; அநியாய வணிகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிக்க சிக்கனம். Colloq. 1. Extreme niggardliness; அநியாய வியாபாரம். (W.) 2. Unfair traffic, trading at an exorbitant profit;

Tamil Lexicon


கொடியவியாபாரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Unfair traffic, trading at an exorbitant profit.

Miron Winslow


kaṭu-nj-ceṭṭu
n. id. +.
1. Extreme niggardliness;
மிக்க சிக்கனம். Colloq.

2. Unfair traffic, trading at an exorbitant profit;
அநியாய வியாபாரம். (W.)

DSAL


கடுஞ்செட்டு - ஒப்புமை - Similar