குக்குடாசனம்
kukkutaasanam
இரு பாதங்களையும் கீழ் வைத்துக் கோழிபோல் குந்தியிருந்து யோகம் செய்யும் இருக்கைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இருபாதங்களையும் கீழ்வைத்துக்குந்தியிருந்து யோகஞ்செய்யும் ஆசனவகை. (திருமந். 561.) Sitting posture in yogic practice, the soles, touching the ground like those of a cock;
Tamil Lexicon
kukkuṭācaṉam,
n. id. + āsna.
Sitting posture in yogic practice, the soles, touching the ground like those of a cock;
இருபாதங்களையும் கீழ்வைத்துக்குந்தியிருந்து யோகஞ்செய்யும் ஆசனவகை. (திருமந். 561.)
DSAL