குக்குடபுடம்
kukkudapudam
கோழிப்புடம் , கோழியின் அளவாகப் பத்து வறட்டிகொண்டு இடப்படும் புடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோழியினளவாகப் பத்து வறட்டிகொண்டு இடப்படும் புடம். குக்குடபுடம் நொய்தின் வீற்றுவீற்றாதாக்விட்டது நோக்கினன் (கந்தபு. மார்க்கண். 134). calcination of metals in a pile of ten dried dungcakes approzimating to the height of a cock;
Tamil Lexicon
, ''s.'' A fire made of ten எருவருட்டி (dried cow-dung) to the height of a fowl, for preparing medicines.
Miron Winslow
kukkuṭa-puṭam,
n. id. +.
calcination of metals in a pile of ten dried dungcakes approzimating to the height of a cock;
கோழியினளவாகப் பத்து வறட்டிகொண்டு இடப்படும் புடம். குக்குடபுடம் நொய்தின் வீற்றுவீற்றாதாக்விட்டது நோக்கினன் (கந்தபு. மார்க்கண். 134).
DSAL