Tamil Dictionary 🔍

கீழ்மேலாதல்

keelmaelaathal


தலைகீழாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைகீழாதல். பள்ளந்தா ழுறுபுனலிற் கீழ்மேலாக (திருவாச. 5, 21). To be turned upside down, topsy-turvy;

Tamil Lexicon


kīḻ-mēl-ā-,
v. intr. id. + [M. Tu. kīḻmēl.]
To be turned upside down, topsy-turvy;
தலைகீழாதல். பள்ளந்தா ழுறுபுனலிற் கீழ்மேலாக (திருவாச. 5, 21).

DSAL


கீழ்மேலாதல் - ஒப்புமை - Similar