Tamil Dictionary 🔍

கீழ்க்குடுமி

keelkkudumi


கதவின் கீழ்ப்பக்கத் தமைந்த குடுமிக்கீல். Loser pin of a door serving as a hinge;

Tamil Lexicon


, ''s.'' The lower pin of a door.

Miron Winslow


kīḻ-k-kuṭumi,
n. id. +.
Loser pin of a door serving as a hinge;
கதவின் கீழ்ப்பக்கத் தமைந்த குடுமிக்கீல்.

DSAL


கீழ்க்குடுமி - ஒப்புமை - Similar