Tamil Dictionary 🔍

கீழீடு

keeleedu


தலைமைக் குத்தகைதாரனிடமிருந்து பெறுங் கீழ்க்குத்தகை. (T. A. S. iii, 194.) 1. Sub-tenancy, dist. fr. iṭai-y-īṭu; கீழ்க்கோயில். ஆச்சிராமம் கோவில் சுசீந்திரம் கோவிலுக்குக் கீழீடு. 2. Subordinate or subsidiary temple;

Tamil Lexicon


kīḻ-īṭu
n. id.+.
1. Sub-tenancy, dist. fr. iṭai-y-īṭu;
தலைமைக் குத்தகைதாரனிடமிருந்து பெறுங் கீழ்க்குத்தகை. (T. A. S. iii, 194.)

2. Subordinate or subsidiary temple;
கீழ்க்கோயில். ஆச்சிராமம் கோவில் சுசீந்திரம் கோவிலுக்குக் கீழீடு.

DSAL


கீழீடு - ஒப்புமை - Similar