Tamil Dictionary 🔍

கீளுடை

keelutai


கோவணம் , இலங்கோடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலங்கோடு. கீளுடையான் (காளத். உலா, 500). Girdle of an ascetic or sanyāsi generally a long strip of cloth;

Tamil Lexicon


, ''s.'' The girdle of an ascetic or a mendicant, being generally a long slip of cloth, இலங்கோடு. கடலகடுகீண்டொழுகியது. (The freshet) has rushed to the sea, having, as it were, rent its belly. (நைட.)

Miron Winslow


kīḷ-uṭai,
n. கீல்2+.
Girdle of an ascetic or sanyāsi generally a long strip of cloth;
இலங்கோடு. கீளுடையான் (காளத். உலா, 500).

DSAL


கீளுடை - ஒப்புமை - Similar