அவகீர்த்தி
avakeerthi
புகழ்க்கேடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புகழ்க்கேடு. அவகீர்த்தி யுலகி னிற்ப (மச்சபு.பத்திமான்.14). Infamy, disgrace;
Tamil Lexicon
, ''s.'' Ill-fame, disgrace, as அபகீர்த்தி. Wils. p. 42.
Miron Winslow
ava-kīrtti
n. id.+.
Infamy, disgrace;
புகழ்க்கேடு. அவகீர்த்தி யுலகி னிற்ப (மச்சபு.பத்திமான்.14).
DSAL