கீதாங்கம்
keethaangkam
இசைக்கு வாசிக்கும் வாச்சியக் கூறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீதத்துக்கு வாசிக்கும் வாச்சியக்கூறு. (சிலப். 3, 14, உரை.) Instrumental accopaniment to vocal music;
Tamil Lexicon
kītāṅkam,
n. id. + aṅga. cf.
Instrumental accopaniment to vocal music;
கீதத்துக்கு வாசிக்கும் வாச்சியக்கூறு. (சிலப். 3, 14, உரை.)
DSAL