Tamil Dictionary 🔍

அவகீதம்

avakeetham


பலர் பழித்தது ; அபவாதம் ; வசைப்பாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலர் பழித்தது. 1. That which is despised by many; அபவாதம் 2. Calumny; reproach; வசைப்பாட்டு. (நாநார்த்த.) Satiric verse;

Tamil Lexicon


, ''s.'' Disgrace, நிந்தை. 2. A satirical song, வசைப்பாட்டு. 3. Bad singing, இகழ்ந்துபாடுகை. Wils. p. 76. AVAGEETA.

Miron Winslow


avakītam
n. ava-gīta. (நாநார்த்த.)
1. That which is despised by many;
பலர் பழித்தது.

2. Calumny; reproach;
அபவாதம்

avakītam
n. apa-gīta.
Satiric verse;
வசைப்பாட்டு. (நாநார்த்த.)

DSAL


அவகீதம் - ஒப்புமை - Similar