Tamil Dictionary 🔍

கீச்சான்

keechaan


குழந்தை ; கீச்சாங்குருவி ; கடல்மீன் வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழந்தை. Colloq. 1. Infant; . 2. See கீச்சாங்குருவி. (W.)

Tamil Lexicon


s. a kind of fish; 2. a small கிறுக்கு, v. n. blotting out, cancelling; 2. a letter, character; 3. a scribble. கிறுக்கிப்போட, -எறிய, to scribble, to make erasures.

J.P. Fabricius Dictionary


, [kīccāṉ] ''s.'' A fish, ஓர்மீன். 2. A bird, ஓர்பறவை. 3. [''vul. ex'' கீச்சு.] An infant, குழந்தை.

Miron Winslow


kīccāṉ,
n. id.
1. Infant;
குழந்தை. Colloq.

2. See கீச்சாங்குருவி. (W.)
.

DSAL


கீச்சான் - ஒப்புமை - Similar