கிழார்
kilaar
வேளாளர் பட்டப்பெயர் ; நீர் இறைக்கும் பொறி ; தோட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேளாளர்பட்டப்பெயர். எத்தனையேனூங் கிழார்கிழார்க்கும் (ஈடு, 6, 3, 7). (தொல். பொ. 629, உரை.) Ancient Vēḷāṇ title; தோட்டம். வேணாட்டார் தோட்டத்தைக் கிழாரென்றும் (நன். 272, மயிலை.). 2. Garden; பூட்டைப்பொறி. ஆம்பியுங் கிழாரும் வீங்கிசை யேற்றமும் (சிலப். 10, 110). 1. Water lift for irrigation, drawn by bullocks;
Tamil Lexicon
s. a basket for irrigation, hydraulic machinery; 2. a garden.
J.P. Fabricius Dictionary
, [kiẕār] ''s.'' A basket of irrigation, இறை கூடை. 2. Hydraulic machinery, சலசூத்திரம். 3. A garden, தோட்டம்.
Miron Winslow
kiḻār,
n.
Ancient Vēḷāṇ title;
வேளாளர்பட்டப்பெயர். எத்தனையேனூங் கிழார்கிழார்க்கும் (ஈடு, 6, 3, 7). (தொல். பொ. 629, உரை.)
kiḻār,
n.
1. Water lift for irrigation, drawn by bullocks;
பூட்டைப்பொறி. ஆம்பியுங் கிழாரும் வீங்கிசை யேற்றமும் (சிலப். 10, 110).
2. Garden;
தோட்டம். வேணாட்டார் தோட்டத்தைக் கிழாரென்றும் (நன். 272, மயிலை.).
DSAL