Tamil Dictionary 🔍

கிழமைவட்டம்

kilamaivattam


ஏழுநாள் கொண்ட அளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மண்டலித்துவரும் வாரம். (W.) Week, as the cycle of seven kiḻamai;

Tamil Lexicon


ஏழுவாரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A week.

Miron Winslow


kiḻamai-vaṭṭam,
n. id. +.
Week, as the cycle of seven kiḻamai;
மண்டலித்துவரும் வாரம். (W.)

DSAL


கிழமைவட்டம் - ஒப்புமை - Similar