கிள்ளாப்பிறாண்டு
killaappiraandu
விளையாட்டுவகை ; அலட்சியமாகப் பரிமாறுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அற்பமாகப் பரிமாறுகை. (J.) 2. Want of proper attention to guests at a feast, meagre distribution of food; பிள்ளைகளின் விளையாட்டுவகை. 1. A child's game;
Tamil Lexicon
, ''s. [prov.]'' A kind of child's play, pinching, ஓர்விளையாட்டு. 2. ''fig.'' Want of attention to guests, at a feast; distribution to them in small quantities, அலட்சியம்.
Miron Winslow
kiḷḷā-p-piṟāṇṭu,
n. கிள்ளு-+.
1. A child's game;
பிள்ளைகளின் விளையாட்டுவகை.
2. Want of proper attention to guests at a feast, meagre distribution of food;
அற்பமாகப் பரிமாறுகை. (J.)
DSAL