Tamil Dictionary 🔍

கிள்ளாப்பிறாண்டுபண்ணுதல்

killaappiraandupannuthal


அற்பமாகப் பரிமாறுதல். 1. To supply to sparingly, as giving only a pinch; சிறிதளவு தருமந்செய்தல். 3. To stint in charity; விருந்திற் சிறுக உண்ணுதல். 2. To eat sparingly at a feast from modesty, delicacy;

Tamil Lexicon


kiḷḷā-p-piṟāṇṭu-paṇṇu-,
v. intr. கிள்ளாப்பிறாண்டு+.(W.)
1. To supply to sparingly, as giving only a pinch;
அற்பமாகப் பரிமாறுதல்.

2. To eat sparingly at a feast from modesty, delicacy;
விருந்திற் சிறுக உண்ணுதல்.

3. To stint in charity;
சிறிதளவு தருமந்செய்தல்.

DSAL


கிள்ளாப்பிறாண்டுபண்ணுதல் - ஒப்புமை - Similar