Tamil Dictionary 🔍

ஓலைக்கிளிஞ்சில்

oalaikkilinjil


கிளிஞ்சில் வகை. (W.) Flat chank, like a palm-leaf; சங்குவகை. (யாழ். அக.) A kind of conch;

Tamil Lexicon


ஒருவிதசங்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Flat conch, like a palm leaf.

Miron Winslow


ōlai-k-kiḷinjcil
n. id.+.
Flat chank, like a palm-leaf;
கிளிஞ்சில் வகை. (W.)

ōlai-k-kiḷinjcil
n. ஓலை+.
A kind of conch;
சங்குவகை. (யாழ். அக.)

DSAL


ஓலைக்கிளிஞ்சில் - ஒப்புமை - Similar