கிளவிக்கோவை
kilavikkoavai
அகப்பொருட்கோவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அகப்பொருட்கோவை. கிளவிக்கோவையின் எடுத்துக்கோடற்கண் காட்சி முதலாயின சொல்லுதல் வனப்புடைமையின் (திருக்கோ. 4, உரை). Amatory poem, comprising many themes;
Tamil Lexicon
kiḷavi-k-kōvai,
n. id.
Amatory poem, comprising many themes;
அகப்பொருட்கோவை. கிளவிக்கோவையின் எடுத்துக்கோடற்கண் காட்சி முதலாயின சொல்லுதல் வனப்புடைமையின் (திருக்கோ. 4, உரை).
DSAL