Tamil Dictionary 🔍

கிலுகிலி

kilukili


பிள்ளைகள் ஆட்டு கிலுகிலுப்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிள்ளைகளாட்டுங் கிலுகிலுப்பை. கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலி யாடும் (சிறுபாண். 61). Children's rattle-box;

Tamil Lexicon


கிலுகிலுப்பை, s. child's rattle box; 2. a kind of rattle wort, crotolaria puleberrima.

J.P. Fabricius Dictionary


kilukili,
n. கிலுகில் onom.
Children's rattle-box;
பிள்ளைகளாட்டுங் கிலுகிலுப்பை. கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலி யாடும் (சிறுபாண். 61).

DSAL


கிலுகிலி - ஒப்புமை - Similar