கிறிச்சுச்சாட்டை
kirichuchaattai
கண்டிநாட்டுத் தலைமையதிகாரிகள் முன்பு கிறிச்சென்று ஒலிக்கச் செய்யுஞ் சாட்டை. (J.) A large whip creaked before the chief officers of the kandyan country;
Tamil Lexicon
kiṟiccu-c-cāṭṭai,
n. id. +.
A large whip creaked before the chief officers of the kandyan country;
கண்டிநாட்டுத் தலைமையதிகாரிகள் முன்பு கிறிச்சென்று ஒலிக்கச் செய்யுஞ் சாட்டை. (J.)
DSAL