கிறிச்சான்
kirichaan
கிறிச்சென்று ஒலிக்குங் கருவி. (W.) Watch-man's rattle, child's rattle;
Tamil Lexicon
ஒலிக்காட்டுமோர்கருவி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [vul.]'' A watchman's rattle; also, a child's rattle, கிறிச்சுக்கருவி.
Miron Winslow
kiṟiccāṉ,
n. கிறிச்சு onom.
Watch-man's rattle, child's rattle;
கிறிச்சென்று ஒலிக்குங் கருவி. (W.)
DSAL