Tamil Dictionary 🔍

குழியடிச்சான்

kuliyatichaan


ஆவணி புரட்டாசி மாதங்களில் விதைக்கப்பெற்று நான்குமாதத்தில் விளையும் நெல்வகை. Loc. A coarse paddy sown in āvaṇi-Puraṭṭāci, maturing in four months;

Tamil Lexicon


s. a coarse paddy maturing in four months.

J.P. Fabricius Dictionary


kuḻi-y-aṭiccāṉ,
n. id.+.
A coarse paddy sown in āvaṇi-Puraṭṭāci, maturing in four months;
ஆவணி புரட்டாசி மாதங்களில் விதைக்கப்பெற்று நான்குமாதத்தில் விளையும் நெல்வகை. Loc.

DSAL


குழியடிச்சான் - ஒப்புமை - Similar