Tamil Dictionary 🔍

கிருபாளு

kirupaalu


அருளுடையவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருணையுள்ளவன். மாம்ஸத்தை மாற்றி அன்னாதிகளினால் உருசிக்கப்பண்ணிற்கிருபாளுவாவான் (சி. சி. பர. சௌத். மறு. 6). Merciful, compassionate person;

Tamil Lexicon


, [kirupāḷu] ''s.'' A kind, benevolent person. Wils. p. 244. KRUPALU. See under கிருபை.

Miron Winslow


kirupāḷu,
n. id.
Merciful, compassionate person;
கருணையுள்ளவன். மாம்ஸத்தை மாற்றி அன்னாதிகளினால் உருசிக்கப்பண்ணிற்கிருபாளுவாவான் (சி. சி. பர. சௌத். மறு. 6).

DSAL


கிருபாளு - ஒப்புமை - Similar