Tamil Dictionary 🔍

கிருபாமூர்த்தி

kirupaamoorthi


அருளுடையவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருணையே உருவானவன். One who is the embodiment of mercy;

Tamil Lexicon


, ''s.'' He whose very shape is mercy, கிருபாசொரூபி. 2. The merciful God, கடவுள். 3. The god who has assum ed a shape calculated for the exercise of mercy, கிருபையாலவதரித்தோன்.

Miron Winslow


kirupā-mūrtti,
n. krpā +.
One who is the embodiment of mercy;
கருணையே உருவானவன்.

DSAL


கிருபாமூர்த்தி - ஒப்புமை - Similar