கிருட்டிணம்
kiruttinam
கறுப்பு ; இரும்பு ; மிளகு ; துரிசு ; காகம் ; குயில் ; மான்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கறுப்பு. 1. Blackness, darkness, dark blue colour; துரிசு. 2. Blue vitriol; இரும்பு. 1. Iron; மிளகு. (மலை.) 2. Pepper; மான்வகை. 5. Black antelope; குயில். 4. Indian cuckoo; காகம். 3. Crow;
Tamil Lexicon
கிருஷ்ணம், s. blackness, darkness, கறுப்பு; 2. the dark half of the moon. கிருஷ்ணசர்ப்பம், a black snake. கிருஷ்ணபக்ஷம், கிருஷ்ணபக்கம், the moon in its decrease, the waning moon; the time between fullmoon and newmoon. கிருஷ்ணன், கிருட்டிணன், கிட்டிணன், கிட்ணன், Krishna, an incarnation of Vishnu. கிருட்டிணமிருகம், black antelope, antelope bezoartica. கிருட்டிணாசினம், s. skin of the black antelope. Also கிருட்டிணாசினம்.
J.P. Fabricius Dictionary
[kiruṭṭiṇam ] --கிருஷ்ணம், ''s.'' Black ness, darkness, a dark-blue color, கறுப்பு. 2. (சது.) The second or dark half of the moon, சந்திரன் அபரபக்கம். Wils. p. 245.
Miron Winslow
kiruṭṭiṇam,
n. krṣṇa.
1. Blackness, darkness, dark blue colour;
கறுப்பு.
2. Pepper;
மிளகு. (மலை.)
kiruṭṭiṇam
n. krṣṇa. (யாழ். அக.)
1. Iron;
இரும்பு.
2. Blue vitriol;
துரிசு.
3. Crow;
காகம்.
4. Indian cuckoo;
குயில்.
5. Black antelope;
மான்வகை.
DSAL