Tamil Dictionary 🔍

கிரீடாப்பிரமவாதி

kireetaappiramavaathi


உலகத்திலுள்ள தோற்றங்களெல்லாம் பிரமத்தின் விளையாட்டென்று வாதிக்கும் சமயத்தான் (தத்துவநிஜா. 94.) A sect of vedantists who hold that all the manifestations in the universe are but the sport of Brahman;

Tamil Lexicon


வேதாந்திகளில்ஒருவன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kirīṭāppiramavāti] ''s.'' The follower of a sect of Vedantists, who hold that all the operations in the universe are but the sport of Brahma, [''ex'' கிரீடா, sport.]

Miron Winslow


kirīṭā-p-pirama-vāti,
n. krīdā +.
A sect of vedantists who hold that all the manifestations in the universe are but the sport of Brahman;
உலகத்திலுள்ள தோற்றங்களெல்லாம் பிரமத்தின் விளையாட்டென்று வாதிக்கும் சமயத்தான் (தத்துவநிஜா. 94.)

DSAL


கிரீடாப்பிரமவாதி - ஒப்புமை - Similar