Tamil Dictionary 🔍

கிரியாலோபம்

kiriyaalopam


வைதிகச்சடங்கை அனுட்டிக்கும்போது சுருதிமுதலியவை விதித்த அங்ககாரியங்களில் நேருங் குறை. Omission to perform duties ordained by sruti, etc.;

Tamil Lexicon


kiriyā-lōpam,
n. id. +.
Omission to perform duties ordained by sruti, etc.;
வைதிகச்சடங்கை அனுட்டிக்கும்போது சுருதிமுதலியவை விதித்த அங்ககாரியங்களில் நேருங் குறை.

DSAL


கிரியாலோபம் - ஒப்புமை - Similar