Tamil Dictionary 🔍

கிரியாபாதம்

kiriyaapaatham


சிவாகமத்தில் பராபரக்கிரியைகளின் வகைகளைக்கூறும் பகுதி. The section of the civākamam, which deals with the modes of worship;

Tamil Lexicon


, ''s.'' The second of the four stages or degrees in the Siva worship; [''ex'' கிரியை, ''et'' பாதம்.]

Miron Winslow


kiriyā-pātam,
n. id.+. (šaiva.)
The section of the civākamam, which deals with the modes of worship;
சிவாகமத்தில் பராபரக்கிரியைகளின் வகைகளைக்கூறும் பகுதி.

DSAL


கிரியாபாதம் - ஒப்புமை - Similar