Tamil Dictionary 🔍

கிராதன்

kiraathan


வேடன் ; மலைக்குறவன் ; கொடியவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேடன். 1. Hunter, inhabitant of a desert tract; மலைக்குறவன். கிராதர்க்கெல்லாம் நாயகன் (கந்தபு. வள்ளி. 18). 2. Mountaineer; கொடியவன். இடாதுபலதேடுங் கிராதர்பொருள்போல்(திருப்பு. 186). 3. Cruel villain;

Tamil Lexicon


s. a hard-hearted villain கொடியவன், (colloq.)

J.P. Fabricius Dictionary


, [kirātaṉ] ''s.'' A savage, hunter, வேடன். 2. A mountaineer, குறவன். 3. Siva, as a mountaineer to test the virtue of the aus terity and penance of Arjuna, சிவன். Wils. p. 222. KIRATA.

Miron Winslow


kirātaṉ,
n kirāta.
1. Hunter, inhabitant of a desert tract;
வேடன்.

2. Mountaineer;
மலைக்குறவன். கிராதர்க்கெல்லாம் நாயகன் (கந்தபு. வள்ளி. 18).

3. Cruel villain;
கொடியவன். இடாதுபலதேடுங் கிராதர்பொருள்போல்(திருப்பு. 186).

DSAL


கிராதன் - ஒப்புமை - Similar