கிரீதன்
kireethan
பெற்றோரிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்ட தத்துப்பிள்ளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெற்றோரிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்ட சுவீகாரபுத்திரன். (ஏலா. 31.) Son purchased from his natural parents and adopted, one of 12 puttiraṉ, q.v.;
Tamil Lexicon
s. a son purchased from his natural parent's and adopted.
J.P. Fabricius Dictionary
kirītaṉ,
n. krīta.
Son purchased from his natural parents and adopted, one of 12 puttiraṉ, q.v.;
பெற்றோரிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்ட சுவீகாரபுத்திரன். (ஏலா. 31.)
DSAL