Tamil Dictionary 🔍

கிராதகன்

kiraathakan


கொடியவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடியவன். Colloq. Hard hearted villain;

Tamil Lexicon


s. a hunter, வேடன்; 2. a mountaineer; 3. a cruel villain. கிராதமூர்த்தி, Siva as a hunter before Arjuna.

J.P. Fabricius Dictionary


kirātakaṉ,
n. kriātaka.
Hard hearted villain;
கொடியவன். Colloq.

DSAL


கிராதகன் - ஒப்புமை - Similar