Tamil Dictionary 🔍

கிரமதாடி

kiramathaati


வேதத்தின் கிரமபாடமோதுவதில் வல்லுவன் . இவனவதானி யிவன் கிரமதாடி (பிரபோத. 11, 5). One well versed in the krama method of reciting the Vēda;

Tamil Lexicon


kirama-tāṭi,
n. id + dhāṭī.
One well versed in the krama method of reciting the Vēda;
வேதத்தின் கிரமபாடமோதுவதில் வல்லுவன் . இவனவதானி யிவன் கிரமதாடி (பிரபோத. 11, 5).

DSAL


கிரமதாடி - ஒப்புமை - Similar