Tamil Dictionary 🔍

கிரகதானம்

kirakathaanam


நவக்கிரகங்களின் பிரீதிக்காகச் செய்யுந் தானம். gift intended to avert the maligant influence of planets;

Tamil Lexicon


, ''s.'' Gifts presented to Brah mans to avert the malignant influences of inauspicious planets, நவக்கிரகதானம்.

Miron Winslow


kiraka-tāṉam,
n. graha +.
gift intended to avert the maligant influence of planets;
நவக்கிரகங்களின் பிரீதிக்காகச் செய்யுந் தானம்.

DSAL


கிரகதானம் - ஒப்புமை - Similar